“අර්ථවත් ප්රජා සහභාගිත්වය හා දායකත්වය ශක්තිමත් කිරීම” යන තේමාව යටතේ පැවති පස්වරු සැසියේදී මහාචාර්ය අතුල සුමතිපාල මහතා ප්රජා සහභාගිත්වය හා දායකත්වය (Community Engagement and Involvement – CEI) සහ ක්රියාත්මක කිරීමේ විද්යාව (Implementation Science) පිළිබඳව අදහස් දැක්වීය.
පර්යේෂණයට ප්රජාවේ හඬ, අත්දැකීම් සහ අදහස් එක් කිරීමේ වැදගත්කම මෙන්ම, පර්යේෂණයෙන් ලබාගන්නා දැනුම හා සාක්ෂි ප්රායෝගිකව ක්රියාවට නැංවීම පිළිබඳවද ඔහු අවධානය යොමු කළේය.
சமூகப் பங்கேற்பும் ஈடுபாடும் மூலம் ஆராய்ச்சியை நடைமுறையில் செயல்படுத்துதல்
“அர்த்தமுள்ள சமூகப் பங்கேற்பையும் ஈடுபாட்டையும் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற பிற்பகல் அமர்வில் பேராசிரியர் அத்துல சுமதிபால அவர்கள் சமூகப் பங்கேற்பும் ஈடுபாடும் (Community Engagement and Involvement – CEI) மற்றும் நடைமுறைப்படுத்தல் அறிவியல் (Implementation Science) குறித்து உரையாற்றினார்.
ஆராய்ச்சியில் சமூகத்தின் குரல், அனுபவங்கள் மற்றும் கருத்துகளை இணைப்பதன் முக்கியத்துவத்துடன், ஆராய்ச்சியிலிருந்து பெறப்படும் அறிவும் சான்றுகளும் நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
Turning Research into Practice through Community Engagement and Involvement
At the afternoon session on “Strengthening Research through Meaningful Community Engagement and Involvement,” Prof. Athula Sumathipala spoke about Community Engagement and Involvement (CEI) and Implementation Science.
He highlighted the importance of bringing the voices, experiences and perspectives of communities into research, as well as the importance of translating research knowledge and evidence into practical action.